சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதரினும்

citarinum

1
நீர்த் துளிகளைக் காட்டிலும்
more than the water drops
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதரினும் (citarinum), 'more than the water drops'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதரினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு