சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதறல்

citaral · வினையாலணையும் பெயர்

1
சிதறியவை
scattered waste
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உருப்ப எருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளை முறி சிதறல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதறல் (citaral), வினையாலணையும் பெயர், 'scattered waste'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதறல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு