சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதவலர்

citavalar · வினையாலணையும் பெயர்

1
தலைப்பாகை அணிந்தவர்கள்
those wearing turbans
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதவலர் (citavalar), வினையாலணையும் பெயர், 'those wearing turbans'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதவலர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை