சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைஇய

citaiiya · அளபெடை, வினையெச்சம்

1
சிதைத்து
crushing
அளபெடை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தும் தடந்தாள் நாரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைஇய (citaiiya), அளபெடை, வினையெச்சம், 'crushing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைஇய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை