சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைக்குமார்

citaikkumar · ஆர் – அசைச்சொல்

1
சிதைக்கும்
it ruins
ஆர் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரியின் மணி மிடை பொன்னின் மாமை சாய என் அணி நலம் சிதைக்குமார் பசலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைக்குமார் (citaikkumar), ஆர் – அசைச்சொல், 'it ruins'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைக்குமார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை