சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைக்கும்மே

citaikkumme · ஒருமை வினைமுற்று, சிதைக்குமே என்பதன் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை

1
சிதைப்பான், பாழாக்குவான்
he will ruin
ஒருமை வினைமுற்று, சிதைக்குமே என்பதன் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

மாண் நலம் மருட்டும் நின்னினும், பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைக்கும்மே (citaikkumme), ஒருமை வினைமுற்று, சிதைக்குமே என்பதன் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, 'he will ruin'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைக்கும்மே. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு