சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைத்தோர்

citaittor · வினையாலணையும் பெயர்

1
அழித்தவர்
the man who ruined
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் இன்னும் வாரார் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைத்தோர் (citaittor), வினையாலணையும் பெயர், 'the man who ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைத்தோர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை