சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைந்தன

citaintana · பலவின்பால் வினைமுற்று

1
பாழாகின
they are ruined
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைந்தன (citaintana), பலவின்பால் வினைமுற்று, 'they are ruined'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைந்தன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை