சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைப்போர்

citaippor · வினையாலணையும் பெயர்

1
பாழாக்குபவர்கள்
those who ruin
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைப்போர் (citaippor), வினையாலணையும் பெயர், 'those who ruin'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைப்போர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை