சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதையாது

citaiyatu

1
பாழாக்காது
not ruining
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதையாது (citaiyatu), 'not ruining'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதையாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை