சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினத்தன்

cinattan · வினையாலணையும் பெயர்

1
சினம் கொண்டவன்
an angry man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாற்றம் மாறான் மறலிய சினத்தன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினத்தன் (cinattan), வினையாலணையும் பெயர், 'an angry man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினத்தன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு