சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினத்தர்

cinattar · வினையாலணையும் பெயர்

1
சினம் கொள்பவர்கள்
those who get angry
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரிது ஆராச் சிறு சினத்தர், சில சொல்லால் பல கேள்வியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினத்தர் (cinattar), வினையாலணையும் பெயர், 'those who get angry'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினத்தர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு