சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினந்தென

cinantena · வினையெச்சம்

1
சினம் கொண்டதால்
since she was angry
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினந்தென (cinantena), வினையெச்சம், 'since she was angry'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினந்தென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை