சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினவாது

cinavatu · வினையெச்சம்

1
சினம் கொள்ளாது
without getting angry
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சினவாது சென்று நின் மனையோட்கு உரைப்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினவாது (cinavatu), வினையெச்சம், 'without getting angry'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினவாது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை