சினவுவது
cinavuvatu
1
சினம் கொள்ளல்
to be angry
ஒருசொல் hapax — appears once in the corpus
அணை மென்தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சினவுவது (cinavuvatu), 'to be angry'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினவுவது. Retrieved 26 Jul 2026.