சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினைஇயோர்

cinaiiyor · அளபெடை, வினையாலணையும் பெயர்

1
சினத்தை மூட்டியோர்
those who caused anger
அளபெடை, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவின் செரு மிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினைஇயோர் (cinaiiyor), அளபெடை, வினையாலணையும் பெயர், 'those who caused anger'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினைஇயோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு