சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினைதொறும்

cinaitorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
எல்லா மரக்கிளைகளிலும்
in all the tree branches
வினையெச்சம், உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினைதொறும் (cinaitorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'in all the tree branches'. நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினைதொறும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை