சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சினையின்

cinaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மரக் கிளையைப் போன்று
like a tree branch
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
மரக் கிளையில்
on a tree branch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சினையின் (cinaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a tree branch'. குறுந்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சினையின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை