சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சின்னாட்டு

cinnattu

1
சில நாட்களையுடையது
for a few days
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னா உறையுட்டு ஆகும், சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சின்னாட்டு (cinnattu), 'for a few days'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சின்னாட்டு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை