சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிமிலி

cimili

1
உறி
rope loop for hanging pots
ஒருசொல் hapax — appears once in the corpus

கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிமிலி (cimili), 'rope loop for hanging pots'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிமிலி. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி