சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிரகத்தால்

cirakattal

1
கரகத்தால்
with a water pot
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய், உண்ணு நீர் ஊட்டி வா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிரகத்தால் (cirakattal), 'with a water pot'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிரகத்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை