சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிரித்தன்ன

cirittanna · அன்ன – உவம உருபு

1
சிரித்தாற்போல்
like laughing
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

முல்லை, வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணிக் குறு முகை அவிழ்ந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிரித்தன்ன (cirittanna), அன்ன – உவம உருபு, 'like laughing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிரித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை