சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறகின்

cirakin · பெயரெச்சம்

1
சிறகையுடைய
winged
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள் வரி அணி சிறகின் வண்டு உண மலரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறகின் (cirakin), பெயரெச்சம், 'winged'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறகின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை