சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறந்திசினோர்

ciranticinor · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
சிறந்தவர்கள்
great people
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறந்திசினோர் (ciranticinor), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'great people'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறந்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை