சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறாஅஅர்

ciraaar · விளி, அளபெடை

1
சிறுவர்களே
oh children
2
இளையவர்களே
oh youngsters
விளி, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறாஅஅர்! துடியர்! பாடுவல் மகாஅஅர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறாஅஅர் (ciraaar), விளி, அளபெடை, 'oh children'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறாஅஅர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு