சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறிதிற்கு

ciritirku · வினையெச்சம்

1
சிறிய அளவிற்கு
for a little
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் வரவு அறீஇச் சிறிதிற்குப் பெரிது உவந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறிதிற்கு (ciritirku), வினையெச்சம், 'for a little'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறிதிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு