சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறியவும்

ciriyavum · உம்மை எண்ணும்மை

1
சிறிய அளவை உடையனவும்
even small sized ones

சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே

2
சிறியனவும்
and those that are small
உம்மை எண்ணும்மை

சிறியவும் பெரியவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறியவும் (ciriyavum), உம்மை எண்ணும்மை, 'even small sized ones'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறியவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை