சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறுகண்ணும்

cirukannum

1
சிறிய இடமும்
a small space
ஒருசொல் hapax — appears once in the corpus

நுந்தை கடி உடை மார்பின் சிறுகண்ணும் உட்காள் வடுவும் குறித்தாங்கே செய்யும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறுகண்ணும் (cirukannum), 'a small space'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறுகண்ணும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை