சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறுவளை

ciruvalai · பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

1
சிறிய வளையல் அணிந்தவள்
a woman wearing small bangles
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் துறை ஊரன், சிறுவளை விலை எனப் பெருந்தேர் பண்ணி, எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோனே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறுவளை (ciruvalai), பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'a woman wearing small bangles'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறுவளை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை