சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறையது

ciraiyatu

1
சிறைப்படுத்தியது
kept under guard
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் நகர்ப் பயில் படை நிவந்த பல் பூஞ்சேக்கை அயலும் மாண் சிறையதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறையது (ciraiyatu), 'kept under guard'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறையது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை