சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிறையும்

ciraiyum · உம்மை எண்ணும்மை

1
தடுப்பும்
and dam
உம்மை எண்ணும்மை

நீர் மிகின் சிறையும் இல்லை, தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை

2
பக்கமும்
and sides

சிறையும் செற்றையும் புடையுநள்

3
தடுப்பவனாக இருப்பவனும்
and one who blocks

சீறூர்க் குடியும் மன்னுந் தானே ..... எழுதரு தானைக்குச் சிறையும் தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிறையும் (ciraiyum), உம்மை எண்ணும்மை, 'and dam'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிறையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு