சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிவணிய

civaniya · பெயரெச்சம்

1
துழாவப்பட்ட
stirred
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரிசியொடு நெய் பெய்து அட்டுத் துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிவணிய (civaniya), பெயரெச்சம், 'stirred'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிவணிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு