சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீக்கும்

cikkum

1
துடைக்கும்
it wipes
2
உரசி அழிக்கும்
they chafe and ruin
3
கெடுக்கும்
it ruins
4
பெருக்கும், வாரும், தூர்க்கும்
it sweeps

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீக்கும் (cikkum), 'it wipes'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீக்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு