சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சீறுரல்

cirural

1
சிறிய உரல்
small pounding stone
ஒருசொல் hapax — appears once in the corpus

சீறுரல் தூங்கத் தூக்கி நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சீறுரல் (cirural), 'small pounding stone'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சீறுரல். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை