சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடரினும்

cutarinum · வினையெச்சம்

1
ஞாயிற்றைக் காட்டிலும்
more than the sun
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடரினும் (cutarinum), வினையெச்சம், 'more than the sun'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடரினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை