சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடர்த்தொடீஇ

cutarttotii · அளபெடை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
ஒளி பொருந்திய வளையினையுடையாய்
oh woman wearing bright bangles
அளபெடை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடர்த்தொடீஇ! கேளாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடர்த்தொடீஇ (cutarttotii), அளபெடை, அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman wearing bright bangles'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடர்த்தொடீஇ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை