சுடர்த்தொடீ
cutarttoti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
1
ஒளி பொருந்திய வளையினையுடையாய்
oh woman wearing bright bangles
அன்மொழித்தொகை விளியேற்று நின்றதுஒருசொல் hapax — appears once in the corpus
சுடர்த்தொடீ! போற்றாய் களை நின் முதுக்குறைமை; போற்றக் கேள்!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சுடர்த்தொடீ (cutarttoti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman wearing bright bangles'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடர்த்தொடீ. Retrieved 26 Jul 2026.