சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடுமண்

cutuman · வினைத்தொகை

1
செங்கல்
brick
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடுமண் (cutuman), வினைத்தொகை, 'brick'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடுமண். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை