சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுட்டினும்

cuttinum · வினையெச்சம்

1
எண்ணினாலும்
if thought about
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர், சுட்டினும் பனிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுட்டினும் (cuttinum), வினையெச்சம், 'if thought about'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுட்டினும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்