சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுமந்தன்ன

cumantanna · அன்ன – உவம உருபு

1
சுமந்தாற்போல்
like carrying
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன, ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுமந்தன்ன (cumantanna), அன்ன – உவம உருபு, 'like carrying'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுமந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை