சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுரப்ப

curappa

1
பொழிய
to yield
ஒருசொல் hapax — appears once in the corpus

வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடு உறு மடமான் ஏறு புணர்ந்து இயல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுரப்ப (curappa), 'to yield'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுரப்ப. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து