சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுருக்கினெம்

curukkinem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
சுருக்கிக் கட்டியுள்ளோம்
we have placed in bags with draw strings and tightened
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காவினெம் கலனே, சுருக்கினெம் கலப்பை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுருக்கினெம் (curukkinem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we have placed in bags with draw strings and tightened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுருக்கினெம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு