சுர
cura
1
சுரத்தின், பாலை நிலத்தின்
of the wasteland
Aka 17–17, 53–12, 359–8, Nat 105–6, 192–5, 298–5, 352–9, Nat 154–7, Aink 323–3
2
வழிகளையுடைய
with paths
அருஞ்சுர வைப்பின் கானம், Malai 20 – இடிச் சுர நிவப்பின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சுர (cura), 'of the wasteland'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுர. Retrieved 26 Jul 2026.