சுறவுவாய்
curavuvay · சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது
1
சுறா மீனின் வடிவம்
shark shape
சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றதுஒருசொல் hapax — appears once in the corpus
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச் சுறவுவாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சுறவுவாய் (curavuvay), சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது, 'shark shape'. பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுறவுவாய். Retrieved 26 Jul 2026.