சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுறவொடு

curavotu

1
சுறா மீன்களுடன்
with sharks
ஒருசொல் hapax — appears once in the corpus

திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி, வாள்வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுறவொடு (curavotu), 'with sharks'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுறவொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை