சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுற்றினர்

currinar · பலர்பால் வினைமுற்று

1
சுற்றிக் கட்டினவர்கள்
those who had tied around
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுற்றினர் (currinar), பலர்பால் வினைமுற்று, 'those who had tied around'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுற்றினர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி