சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுழல்பு

cuzhalpu

1
நிறைந்து
filling up
ஒருசொல் hapax — appears once in the corpus

தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுழல்பு (cuzhalpu), 'filling up'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுழல்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை