சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுழிப்பட்ட

cuzhippatta · பெயரெச்சம்

1
வளைக்கப்பட்ட
made to bend
பெயரெச்சம்
2
நீர்ச் சுழலில் அகப்பட்ட
caught in an eddy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுழிப்பட்ட (cuzhippatta), பெயரெச்சம், 'made to bend'. நற்றிணை 1; மலைபடுகடாம் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுழிப்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை