சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுழியின்

cuzhiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நீர்ச்சுழியைப் போன்று
like a whirlpool
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர்ப் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுழியின் (cuzhiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a whirlpool'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுழியின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை