சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுவர்வாய்

cuvarvay

1
சுவரிடத்தில்
on the wall
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆய் கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுவர்வாய் (cuvarvay), 'on the wall'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுவர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை